Unemployed Youth Employment Generation Programme
(UYEGP)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (UYEGP) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற | ||
கல்வித்தகுதி | 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் | |
குடும்ப ஆண்டு வருமானம் | ரூ.5,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் | |
வயது வரம்பு | குறைந்தபட்சம் | 18 வயது |
அதிகபட்சம் பொது பிரிவினருக்கு | 35 வயது | |
சிறப்பு பிரிவினருக்கு (தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / திருநங்கையர்) (SC/ST/BC/MBC/Minorities/Women/Ex-Serviceman/Differently-abled/Transgender) | 45 வயது | |
நேரடி விவசாயம், ஆடு, மாடு, கோழி, முயல் மற்றும் பட்டுப்புழு வளர்த்தல் போன்ற தொழில்களுக்கு இத்த்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது. |
TO AVAIL LOAN ASSISTANCE WITH SUBSIDY UNDER UN EMPLOYED YOUTH EMPLOYMENT GENERATION PROGRAMME (UYEGP) | ||
Educational Qualification | Should have passed 8th Standard | |
Annual Family Income | Rs. 5,00,000/- | |
Age Limit | Minimum | 18 Years |
Maximum for General Category | 35 Yrears | |
Maimum for Special Category ( SC/ST/BC/MBC/MINORITIES/Ex-Servicemen / Differently Ables / Transgender) | 45 Years | |
For Activities like Direct Agricultural operations like raising crop, cattle rearing, poultry, sericulture loan assistance cannot be availed under this scheme. |
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் முறை | |||
---|---|---|---|
1.ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன் கீழ்கண்ட ஆவணங்களை உரிய வடிவ அளவில் கொடுக்கப்பட்டுள்ள பைல் அளவுக்கு மிகாமல் ஸ்கேன் செய்து கொள்ளவும். | |||
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள்:CLICK HERE |
வ.எண் | ஆவண விவரம் | பைல் வடிவம் | பைல் அளவு |
---|---|---|---|
1 | பாஸ்போர்ட் சைஸ் போட்டோ | Jpeg | 50 kb |
2 | மாற்றுச்சான்றிதழ் ஃ ரெக்கார்டு சீட் | 50 kb | |
3 | குடும்ப அட்டை | 50 kb | |
4 | இருப்பிட சான்று / ஆதார் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை | 50 kb | |
5 | ஜி.எஸ்.டி. எண்ணிட்ட விலைப்பட்டியல் (ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் இருப்பின் ஒரே பைலாக ஸ்கேன் செய்யவும்) | 50 kb | |
6 | ஜாதிச்சான்றிதழ் | 50 kb | |
7 | மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் இராணுவத்தினர் / திருநங்கையர்-க்கான அடையாள அட்டை | 50 kb |
2.ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சரியான விவரங்களுடன் பூர்த்தி செய்யவும். | |||
3."Details of Entrepreneur" மற்றும் "Unit details" விவரங்களை பூர்த்தி செய்தபின் போட்டோவை upload செய்யவும்.பின்னர் திரையின் கீழ் உள்ள "Proceed" பட்டனை அழுத்தவும். | |||
4.தற்பொழுது திரையில் தோன்றும் "reference Number" யை குறித்துக்கொண்டு close பட்டனை அழுத்தவும். | |||
5. Documents upload செய்தபின் அவற்றை view வசதியை உபயோகித்து சரிபார்த்தபின் திரையின் கீழ் உள்ள சதுரத்தில் Tick Mark செய்யவும்.செய்தபின் தோன்றும் Submit Application பட்டனை அழுத்தவும். | |||
6.தற்பொழுது generate ஆகும் விண்ணப்ப படிவம் மற்றும் இதர ஆவணங்களை பிரிண்ட் செய்து கொள்ளவும். | |||
7.தங்களது விண்ணப்பம் ஆன்லைன் மூலம் மாவட்ட தொழில் மைய / மண்டல இணை இயக்குநர், சென்னை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதற்கான குறுச்செய்தி தங்களது கைபேசிக்கு வரும். | |||
8.மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேரில் சென்றோ, தபால் மூலமாகவோ விண்ணப்ப நகல் ஏதும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆன்லைனில் பதிவு செய்த விவரம் மற்றும் பதிவேற்றம் செய்த ஆவணங்களே போதுமானதாகும். | |||
9.மாவட்ட தொழில் மையத்திலிருந்து நேர்முகத்தேர்விற்கான அழைப்பு கடிதம் பெறப்பட்டவுடன் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும்பொழுது அணைத்து அசல் ஆவணங்களையும் சரிபார்க்க சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கீழ்கண்ட ஆவணங்களையும் மாவட்ட தொழில் மையத்தில் நேர்முகத் தேர்வின்பொழுது சமர்ப்பிக்க வேண்டும். அ)கையொப்பமிட்ட விண்ணப்பம். ஆ)உறுதிமொழி பத்திரம் மாதிரி படிவத்தில் உள்ளவாறு ரூ.20/- மதிப்பிலான முத்திரைத்தாளில் தட்டச்சு செய்து நோட்டரி பப்ளிக்கிடம் கையொப்பம் பெறப்பட்டது அசல் மற்றும் ஒரு நகல். இ)பூர்த்தி செய்த கையொப்பமிட்ட திட்ட அறிக்கை இரு நகல்கள். |
|||
10.விண்ணப்ப படிவத்துடன் generate ஆகும் UYEGP திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கும் மானியத்துடன் கடன் பெற்று தொழில் துவங்குவது குறித்த செயல்முறை விளக்கப்படத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் முறை அறிந்து செயல்பட்டு பயனடையவும். |
PROCEDURE FOR FILING ONLINE APPLICATION TO AVAIL LOAN ASSISTANCE UNDER UN EMPLOYED YOUTH EMPLOYMENT GENERATION PROGRAMME (UYEGP) | |||
---|---|---|---|
1. Before filling online application form, scan the following documents in the prescribed file format and size. | |||
LIST OF DOCUMENTS TO BE UPULOADED - CLICK HERE |
S.No | Document Particulars | File Format | File Size |
1 | Passport size photo | Jpeg | 50 kb |
2 | Transfer Certificate | 50 kb | |
3 | Ration Card | 50 kb | |
4 | Residence Proof – Aadhaar Card/Voter's ID | 50 kb | |
5 | Copy of Quotations with GST Number ( if it is more than one page scan it one file) | 50 kb | |
6 | Community Certificate | 50 kb | |
7 | Proof of Differently abled/Ex-service man/Transgender | 50 kb |
2. Fill up the online application form carefully with correct information. | |||
3. After filling the " Details of Entrepreneur" , Upload the photo, fill up "Unit Details" and press " Proceed" button. | |||
4. Now note down the reference umber appears on the screen and press the "close" symbol. | |||
5. After uploading the document, use " View" option, verify the documents uploaded for correctness, Put a' √' mark in the check box appears in the bottom of the screen and press " Submit Application" button. | |||
6. Now take print out of the application form and other documents generated along with the application form. | |||
7. The message regarding the submission of online application for to GM/DIC / RJD will be received in your mobile phone. | |||
8. The application and the documents submitted through online portal is sufficient and there is no need to submit the hard copy of the application and documents to GM/DIC/RJD either in person or by Post. | |||
While you are called for interview by the Task Force Committee, you have to submit the Originals of all the documents for verification and the following hard copies. a) Signed copy of the Application. b) Affidavit (as in the model generated along with the application,) typed in Rs.20/- Non Judicial Stamp paper duly signed by yourself and attested by a Notary Public. c) Signed copy of the Project report form generated along with the application. |
|||
10. Understand and act according to the UYEGP Flow chart (generated along with the application) explaining the steps in implementation of the Scheme. |
UYEGP - ONLINE APPLICATION FORM
|