Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
LTPT field inspection Status Check

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள்- தகவல் அமைப்பு

நிலையான வளர்ச்சி இலக்குகள் நீண்ட கருத்துரையாடல்களுக்குப் பின் செப்டம்பர் 2015ல் கூடிய ஐக்கிய நாடுகள் அவை உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்திட்டமாகும். இது வறுமையை அகற்றுவதற்கும், நிலையான வளர்ச்சியின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்களில் பரந்த அளவிலான தீர்வுகாய் எட்டுவதற்குமான வளர்ந்து வரும் மற்றும் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கும் பொருத்தப்பாடுடைய 169 இலக்குகள் கொண்டது. அரசுகள் இதனை தமது நாட்டு உண்௳இ நிலை, திறன் அடிப்படையில் தேசிய செயல்திட்டம், கொள்கை மற்றும் முன்னெடுப்பாக மாற்றிட வேண்டும். ஐக்கிய நாடுகள் அவையின் முன்னெடுப்பின் படியிலானா நிலையான வளர்ச்சி சார்ந்த குறியிலக்குகளை எட்டுவதில் தமிழ்நாடு அரசு முனைப்பாக உள்ளது. தொழில் வணிக ஆணையரகம் மாநிலம் முழுதுமுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறித்த தரவுகளைத் தனது இணைய தளம் ஊடாகத் திரட்டிட முடிவு செய்துள்ளது.

இங்கே சொடுக்கவும்