Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

அறிவுசார் சொத்துரிமை மானியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்

அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) / வாணிபக் குறியீடு (Trade Mark) / புவிசார் குறியீடு (Geographical Indication Registration) ஆகியவற்றைப் பெறுவதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் முகமாக மானியம் வழங்கப்படுகிறது.