Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

மின்னாக்கி மானிய விண்ணப்பத்துடன் பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்கள்.

  • உத்யோக் ஆதார் ஒப்பந்தம் அல்லது உத்யம் பதிவு சான்றிதழ்.
  • பங்குதாரர் நிறுவனமானால் பங்கு ஒப்பந்தம்: வரையறுக்கப்பட்ட நிறுவனமானால் பதிவு சான்றிதழ்.
  • தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் வழங்கப்பட்ட மின் இணைப்பு ஆணை மற்றும் அட்டை.
  • மின்னாக்கி வாங்கிய இரசீது மற்றும் ஒப்புகை சீட்டு – வங்கி கடன் மூலம் வாங்கப்பட்டிருந்தால் வங்கியாளரின் சான்றிதழ்.
  • தமிழ்நாடு மின் பாதுகாப்பு இயக்குநரகத்தால் வழங்கப்பட்ட பாதுகாப்பு சான்றிதழ்.
  • ஏற்பளிக்கப்பட்ட முகவாண்மை சான்றிதழ்.
  • நிறுவனத்தின் பங்கு கடன் கணக்கு, வங்கியின் கிளை எண் முதலிய விவரங்கள் கொண்ட வங்கி கடிதம்
  • குறிப்பு:-

    நகல்கள் பதிவேற்றப்பட வேண்டும். ஆய்வு தருணத்தில் உண்மை சான்றிதழ்கள் சரிபார்த்தலுக்காக பெறப்பட்டு திருப்பித் தரப்படும். உண்மை சான்றிதழ்கள் வங்கி வசம் இருந்தால், வங்கி மேலாளரின் மேலொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல்கள் தரப்பட வேண்டும்.

  • கோப்பு PDF வடிவில் அதிகபட்சம் 200 kb இருக்க வேண்டும்.