Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

முத்திரைத் தாள் கட்டண மானியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் பிந்தங்கியவை என அறிவிக்கை செய்யப்பட்ட 254 வட்டாரங்களில் நிறுவப்படும் அனைத்து குறு மற்றும் சிறு உற்பத்தித் தொழில் நிறுவனங்களும் தொழிலகப் பயன்பாட்டுக்கென நிலம் வாங்குகையில் செலுத்தும் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் 50% மானியம் பெறத் தகுதியானவை.