Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்- பங்குச் சந்தை மூலம் நிதி திரட்டுவதற்கான மானியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்

மாநிலத்தில் அதிகவளர்ச்சி பெறுதற்கான சாதகங்களும் சாத்தியங்களும் கொண்ட உற்பத்தி மற்றும் சேவைசார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தேசிய பங்குச் சந்தையால்(National Stock Exchange) நிர்வகிக்கப்படும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பங்குப் பரிவர்த்தனைத் தளத்தின் (SME Platform) மூலம் தமது தொழில் சார்நிதித் தேவைகளுக்கான நிதியைத் திரட்டிக் கொள்வதனை ஊக்குவிக்கும் விதமாக பரிவர்த்தனைத் தளத்தில் பதிவு செய்யவும் நிதி திரட்டவும் ஆகும் செலவில் 20%, உச்சவரம்பாக ரூ.5.00 இலட்சம் மானியம் வழங்கப்படும்.