Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

குறைவழுத்த மின் கட்டண மானிய தகுதி சான்றிதழுக்கான விண்ணப்பத்துடன் பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்கள்.

  • உத்யோக் ஆதார் ஒப்பந்தம் அல்லது உத்யம் பதிவு சான்றிதழ்.
  • சொந்த மனையில் செயல்படும் நிறுவனமானால் நிலம் வாங்கிய பத்திரம்.
  • குத்தகை அல்லது வாடகை மனை அல்லது கட்டிடத்தில் இயங்குகின்ற நிறுவனமானால் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கான குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தம் ரூ. 10 மதிப்பிலான முத்திரைத்தாளில்
  • தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் வழங்கப்பட்ட மின் இணைப்பு ஆணை மற்றும் அட்டை.
  • இயந்திரத் தளவாடங்கள் வாங்கியதற்கான இரசீதுகள் மற்றும் ஒப்புகைச் சீட்டு வங்கி மேலாளரின் மேலொப்பத்துடன்.

குறிப்பு:-

நகல்கள் பதிவேற்றப்பட வேண்டும். ஆய்வு தருணத்தில் உண்மை சான்றிதழ்கள் சரிபார்த்தலுக்காக பெறப்பட்டு திருப்பித் தரப்படும். உண்மை சான்றிதழ்கள் வங்கி வசம் இருந்தால், வங்கி மேலாளரின் மேலொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல்கள் தரப்பட வேண்டும்.

  • கோப்பு PDF வடிவில் அதிகபட்சம் 200 kb இருக்க வேண்டும்.
  • குறைவழுத்த மின் கட்டண மானியத்துக்கான விண்ணப்பத்துடன் பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்கள்.

    • தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் வழங்கப்பட்ட மின் இணைப்பு அட்டை.
    • மின் கட்டண இரசீது மற்றும் ஒப்புகை சீட்டு.
    • முன் ஒப்புகை சீட்டு.
    • உத்யோக் ஆதார் ஒப்பந்தம் அல்லது உத்யம் பதிவு சான்றிதழ்.
    • மின் கட்டண மானிய தகுதி சான்றிதழ்.

    குறிப்பு:-

  • கோப்பு PDF வடிவில் அதிகபட்சம் 200 kb இருக்க வேண்டும்.