Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
Check your eligibility_cs

பின்முனை வட்டி மானியத்திற்கான விண்ணப்பத்துடன் பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்கள்.

  • உத்யோக் ஆதார் ஒப்பந்தம் அல்லது உத்யம் பதிவு சான்றிதழ்.
  • வங்கி அல்லது நிதி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட கடன் ஒப்பளிப்பு ஆணை.
  • பின்முனை வட்டி மானிய கோரிக்கைக்கான வங்கி சான்றிதழ்.

குறிப்பு:-

நகல்கள் பதிவேற்றப்பட வேண்டும். ஆய்வு தருணத்தில் உண்மை சான்றிதழ்கள் சரிபார்த்தலுக்காக பெறப்பட்டு திருப்பித் தரப்படும். உண்மை சான்றிதழ்கள் வங்கி வசம் இருந்தால், வங்கி மேலாளரின் மேலொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல்கள் தரப்பட வேண்டும்.

  • கோப்பு PDF வடிவில் அதிகபட்சம் 200 kb இருக்க வேண்டும்.